சற்றுமுன் H. ராஜாவின் தரமான கேள்விகள் இதோ :-
மிகப் பெரிய பயங்கரவாத செயல் நடந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. இது எனக்கு 1998 சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. 1998ல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்ட சூழ்நிலையில் பயங்கர வாதிகளை கண்டிக்காமல் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆர்.எஸ்.எஸ் ஐ ஆக்டோபஸ் என்று விமரிசித்தார்.இந்த தி.மு.க எப்பவுமே மாறாது என கடுமையாக விமர்சித்தார் H. ராஜா
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment