விஜய்யும் அஜித்தும் திரை உலகத்திற்கு
அறிமுகமாகி கிட்டதட்ட 26 வருடங்கள்
ஆகிவிட்டன இவர்கள் வரும் பொழுது
தலைவர் திரைஉலகத்தில் உச்சத்தில்
இருந்தார் இன்றும் அப்படியே இருக்கிறார்
சொல்லபோனால் இன்னும் அதி உச்சத்தில்
இருக்கிறார் இவர்களது வருகையால்
தலைவரின் வழியில் தடையும் இல்லை
எந்த மாற்றம்மும் இல்லை
தலைவர் அரசியலுக்கு வரபோகிறேன்
என்று சொல்லும் வரை இவர்களுக்கும்
நமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை
இவர்களும் தலைவரின் பெயரை சொல்லி
தான் வளர்ந்தார்கள்
சர்கார் படம் வரும்போது நமக்கும் விஜய்
ரசிகர்களுக்கும் விஸ்வாசம் படம் வரும்போது நமக்கும் அஜித்ரசிகர்களுக்கும்
பிரச்சனை வர காரணம் என்ன?.
இதன் பின்னனியில் யார்? தலைவரின் மாஸை பற்றி உலகத்திற்கே தெரியும்
விஜய்க்கும் அஜித்துக்கும் தெரியாதா?
இல்லை அவர்களது ரசிகர்களுக்கு தெரியாதா?
இதன் பின்னனியில் இருப்பது திமுக தான்
தற்பொழுது உள்ள அரசியல் நிலவரப்படி
மாஸ் உள்ளதலைவர்கள் யாரும் இல்லை
எடப்பாடிக்கோ TTVக்கோ அந்தளவு மாஸ்
இல்லை ஜெயலிதா கலைஞர் மறைவுக்குபின்
தரவரிசையில் ஸ்டாலின் இருக்கிறார்
கனவுகண்டு கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு
தலைவர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் கனவு
கானல் நீராகிவிடும் பிரித்தாலும் சூழ்ச்சி
திமுகவுக்கு கைவந்தகலை இதற்கு நிறைய
உதாரணங்கள் உண்டு
MGR திமுகவைவிட்டு பிரிந்த பொழுது
கலைஞர் MGRரசிகர்களை திமுகவில்
தக்கவைத்து கொள்வதற்காக தன் மகன்
மு.க.முத்துவை MGRபோல் வேஷமிட்டு
திரை உலகில் களமிறக்கினார்
கலைஞரின் பாச்சா MGRயிடம் எடுபடவில்லை
திமுகவில் இருந்து பிரிந்த வைகோ 93ல் நல்ல
மாஸாக இருந்தார் அவர்க்கு எங்கள் மாவட்டத்
தை சேர்ந்த Lகணேசன் என்பவர் வலதுகரம்
இருவரும் சேர்ந்து தான் ம.தி.மு.க என்ற
கட்சியை உருவாக்கனர் கணேசனை பிரித்து
மதிமுக வை உடைத்தார் கலைஞர்
வேல்முருகனைவைத்து பா.ம.க வை உடைத்தார் மூப்பனாரை வைத்து காங்கிரஸை
உடைத்தார். இன்னும் சொல்லி கொண்டே
போகலாம் 1996ல். தலைவரை வைத்து
ஜெயித்தவுடன் எங்கே தலைவர் கட்சி
ஆரம்பித்துவிடுவாரோ என பயந்து MGRவிருது
என்று புதிதாய் ஒன்றை உருவாக்கி தலைவருக்கு அளித்து நெருக்கத்தை
ஏற்படுத்தி கொண்டார்
தன்மகன்ஸ்டாலினை விட்டு நேரடியாக
தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
சொன்னார ் தன் ஆட்சியில் இருக்கும்போது
பாமகவை தூண்டிவிட்டு பாபா பட பிரச்சனைய
ஏற்படுத்தினார் பாமகவினரால் ரஜினி
ரசிகர்கள் தாக்கப்பட்டனர்
அவர்வேலையை அவரது மகன் தொடர்கிறார்
விஜய் அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில்
கூட திமுக காரன் சதி வலை பின்னலாம் யார்
கண்டது சமுக வலைதளங்களிலும் திமுக
தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது
நேற்று என்னுடைய போஸ்டுக்கு வந்த
கமெண்டில் தலைவரை திட்டி ஒருத்தன்
பதிவிட்டுள்ளான் அவன் பெயர்
காலா சலிம் என்று இருந்தது உள்ளே சென்று
பார்த்தால் மேலே மட்டும் ரஜினி படம் அவன்
போடும் போஸ்டை பார்த்தால் எல்லாம்
கலைஞரைபற்றி பக்கா திமுக காரன்
ஆகவே காவலர்களே நமக்கு அரசியலில்
முழு எதிரி திமுக தான் தலைவர் ரஜினி
நல்லவர்தான் ஆனால் ரொம்ப நல்லவர்
கிடையாது என்று படிக்காதவன்படத்தில்ஏற்கனேவே சொல்லி இருக்கிறார் நல்லது ஒன்னு நடக்குனும்னா
குறுக்கு வழியில் போறது தப்பு இல்லன்னு
பேட்ட படத்தில் தலைவர் சொன்னது நமக்கும்
மட்டும் அல்ல தன்அரசியல் எதிரிகளுக்கும்தான். திமுகவின் பாச்சா
இந்த பாட்ஷாவிடம் பலிக்காது நன்றி காவலர்களே