சிறிது மாதங்கள் முன் கொடநாடு கொலை வழக்கில் தமிழக முதல்வருக்குத் தொடர்பு இருக்கிறது என்று கூறிய பத்திரிக்கையாளர்களைக் கைது செய்த போது அவர்களுக்கு வக்காலத்து வாங்கி கருத்து சுதந்திரம் , பத்திர்க்கை சுதந்திரம் என்று பேசிய அனைவருக்கும் இன்று ஒரு பாடம்.
கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் இருவரையும் பிரதீப் என்பவர் சந்தித்து, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை இழுத்துவிட்ட வேண்டும் என்று பேசிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.
இப்போது திமுக கம்யுனிஸ்ட் பத்திரிக்கையாளர்கள் போல் நாம் ஆரம்பிக்கலாம்
1.விகடன் பத்திரிக்கை என்ன செய்கிறது? ஏன் கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை இழுத்துவிட்ட வேண்டும் என்று பேசிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளதைப் பற்றி செய்தி வெளியிடவில்லை?
சந்தேகம் வலுக்கிறது. உடனடியாக கருத்து விகடன் பத்திரிக்கை தெரிவிக்க வேண்டும்.
02.நக்கீரன் பத்திரிக்கை ஏன் இதைச் செய்தி இன்னும் வெளியிட வில்லை? காரணம் என்ன என்று கருத்து தெரிவிக்க வேண்டும். நக்கீரன் கோபாலுக்கு வேண்டியவர்கள் கேரளாவில் உள்ளனர் என்ற கருத்து உலாவுகிறது. எனவே இந்த விவகாரத்தைப் பற்றி கோபால் கருத்து ஏன் இன்னும் தெரிவிக்கவில்லை??
03.திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என்று கூறிவந்தவர். இதன் பின்னணி என்ன? ஏன் இன்னும் ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை????
04.பத்திரிக்கையாளர்கள் கேரள தொடர்பு வருவதால் - கேரள கம்யூனிஸ்ட் முதலமைச்சர் இதற்கு ஏன் இன்னும் தன் கருத்தைத் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்? மக்களுக்குச் சந்தேகம் வலுக்கிறது. உடனடியாக கம்யுனிஸ்ட் கருத்து தெரிவிக்க வேண்டும்...
இப்படி தானே எதை எடுத்தாலும் ஏன் ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை என்று விவகாரத்தில் இழுத்து இழுத்து உங்கள் வசதிக்கு இங்கே செய்திகளைப் பரப்பு மக்களையும் முட்டாள் ஆக்கி , மற்றவர் பெயரையும் கெடுத்தீர். இப்போது எங்கே எவரும் வாயைத் திறக்க காணம். எங்கே இந்த சியாம் போன்ற பத்திரிக்கைத் துறையினர். வாயை அப்படியே அடைத்துக் கொள்வர்.
இந்த நாட்டின் சாபம் கம்யூனிஸ்ட் , திமுக , திக ஆதரவாளர்கள் அதிகம் பத்திரிக்கைத் துறையிலிருந்து கொண்டு தங்களுக்குத் தகுந்தார் போல் செய்திகளை வளைப்பதும் , இல்லாத செய்தியை உருவாக்குவதும் என்று தங்கள் கட்சிக்கு வேண்டிய வேலையை மறைமுகமாக பத்திரிக்கைத் துறை என்ற போர்வையில் செய்வது தான். இவர்களை மொத்தமாக அழித்து ஒழித்தால் ஒழிய நாடு அமைதியடையாது.
பத்திரிக்கை சுதந்திரம் முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை உண்மையை விடப் போலி செய்திகள் அதிகம் உருவாக்கப்படும் மக்கள் முட்டாள் ஆக்கப்படுவர். அதற்கு பல உதாரணங்களில் இதுவும் ஒன்று.
ஸ்டாலின் , சபரீசன் , உதயநிதி அனைவரும் இதில் கருத்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
-மாரிதாஸ்