இந்திய அரசியலிலேயே திமுக என்ற கட்சி ஏன் ஒரு மோசமான தீய சக்தி என்பதை முடிந்த அளவு மக்கள் அனைவருக்கும் புரியும் விதமாக ஆதாரத்துடன் கூடிய காணொளிப் பதிவினை நாளை வெளியிடுகிறேன். மக்கள் மாணவர்கள் நான் கூறும் காரணங்களை இரண்டு நாட்கள் எடுத்து பொறுமையாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டுக் குழந்தைகள் எதிர்காலம் சார்ந்தது.
நீங்கள் தலைமுறையாக திமுக கட்சிக்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் மாறவேண்டிய நேரம் இது.
எனது youtube channelல் நாளை வெளியிடப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இதனைச் சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு உண்மையாக சமூகத்திற்கு நீங்கள் செய்யும் மிக முக்கியமான உதவியாக இருக்கும். அடுத்த 15 நாட்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு கூட இதைச் செய்யலாம். நாட்டிற்காக ஒரு 10 நாள் கொடுத்தால் ஒரு மிக நல்ல மாற்றத்தை நம்மால் தொடங்கி வைக்க முடியும் - அது திமுக என்ற கொள்ளை கூட்டம் அரசியலில் வீழ்த்தப்படுவதில் தான் ஆரம்பம் ஆகும்.
-மாரிதாஸ்