கோவையில் நடந்தது குண்டு வெடிப்பா NIA விசாரிக்க வேண்டும் அர்ஜுன் சம்பத் அறிக்கை

சற்றுமுன் திரு அர்ஜுன் சம்பத் கூறியாதாவது :- கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ஈஸ்வரன்கோயில் முன் கார்சிலிண்டர் வெடிப்பு! காவல்துறை தலைவர் சம்பவ இடத்திற்கு வருகை! இந்துஅமைப்புகள் புலனாய்வு பணிக்கு முழு ஒத்துழைப்பு! போலீஸ்அறிவுரை ஏற்று சம்பவஇடத்திற்கு செல்வது தவிர்ப்பு! இந்தவழக்கை NIA விசாரிக்கவேண்டும் ! இவ்வாறு அர்ஜுன் சம்பத்
கூறியுள்ளார்

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS