அண்ணாமலை அவரது டிவிட்டரில் தெரிவித்ததாவது- சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் சகோதரர் முத்துகிருஷ்ணன் பாதுகாப்பற்ற மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அவரது குடும்பத்தாருக்கு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் இது போன்று பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் எவ்வித பாதுகாப்புமின்றி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலைகளில் உயிர்ப்பலி வாங்கும் குழிகளாக மாறி இருக்கிறது.
மக்களை திசை திருப்பும் விதமாக 95% பணிகள் நிறைவு பெற்றுவிட்டது என்ற சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கையை அறிவாலய அரசு எடுக்க வேண்டும்.
இந்த திறனற்ற திமுக அரசால் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை பாதுகாப்பும் இல்லை.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment