கோவை கார் வெடித்த விபத்து அண்ணாமலை எழுப்பிய சந்தேகம் விரைந்த சைலேந்திர பாபு
கோவை கார் விபத்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை பாஜக வரவேற்கிறது. தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
பரப்பரப்பான செய்தி - இதோ
கல்வி செய்திகள்
புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...
FEED
Popular Week
-
******************************************** Join Whatspp Groups உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும் https://www.arasiyaloli.com/p/whats...

*********************************************************************** இதுபோன்ற நம்ம தலைவரின் செய்திகளை உடனுக்குடன் வீடியோ நிய...

No comments:
Post a Comment