அண்ணாமலை டிவிட்டரில் கூறியதாவது :-
கோவை மாநகர் மாவட்டம், பழையூர் மண்டலின் 43வது கிளையின் தலைவர் பிரபல ஆட்டோ ஓட்டுநர் சகோதரி மீனா அவர்களுடன் அவரது கிளையில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல புதிய மனிதர்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிய வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தார்.
கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டான சகோதரி மீனா, அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உபசரிப்புக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிவிட்டரில் இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
Superb, rather than car auto can be used local convoy.
ReplyDelete