சற்றுமுன் அண்ணாமலை டிவிட்டர் பதிவு இதோ :-
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் அமைத்தார் ஒரு உறவு பாலம்.
அன்பாலும் ஆன்மிகத்தாலும் பிணைக்கப்பட்டு இருக்கும், புனிதத் தலமான காசிக்கும், புண்ணிய பூமியான தமிழகத்திற்கும் இடையே உள்ள பன்னெடுங்கால உறவைக் கொண்டாடும் வகையில்,காசி தமிழ் சங்கமம் கோலாகலமாக நாளை முதல் தொடங்க இருக்கிறது.
இதை நினைவு கூறும் வகையில் ஒரே நாடு சிறப்பு இதழை தயாரித்துள்ளது.
ஆசிரியர் நம்பிநாராயணன் துணை ஆசிரியர் ராணா, சிறப்பாசிரியர் ஓகை நடராஜன் ஆகியோர் வெளியிட்டு இருக்கும் காசி தமிழ் சங்கமம் என்ற நினைவு மலரை இன்று பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையில் வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment