அண்ணாமலைக்கு நடுங்கிய பால்வளத்துறை அமைச்சர் ! கண்டுபிடித்த அண்ணாமலை சம்பவம்

அண்ணாமலை டிவிட்டரில் வெளியிட்ட பதிவு இதோ :- ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து இம்மாதம் 15ஆம் தேதி பாஜக போராட்டம் அறிவித்தவுடன் பால்வளத்துறை அமைச்சருக்கு அப்படி என்ன பதட்டம்? திறனற்ற திமுக அரசின் பொய்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடுமே என்ற பயமா?
இந்த போட்டோவை பகிர்ந்த அண்ணாமலை அடுத்து என்ன? நுகர்வோர்களையும் மிரட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க அழைத்து வரப் போகிறீர்களா? என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS