அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு சற்றுமுன் வந்த முக்கிய தகவல் !

சிதம்பரம் பாஜகவினர் கூட்டத்திற்கு ஏன் போக முடியவில்லை அண்ணாமலை பரபரப்பு தகவலை தெரிவித்தார்! அண்ணாமலை டிவிட்டரில் தெரிவித்ததாவது :- இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை; அதற்காக பாஜகவின் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். என அண்ணாமலை முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை உடல்நலக்குறைவு என கேள்வியுற்று பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS