தவறிய மாவட்ட தலைவர் ! அண்ணாமலையின் உருக்கமான இரங்கல் வைரல்

அண்ணாமலையின் பதிவு இதோ :-
30 ஆண்டுகாலம் நமது கட்சிக்காக கடினமாக உழைத்த தர்மபுரி மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் திரு K.P. கந்தசாமி அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS