சற்றுமுன் அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை முக்கிய பதிவு

அண்ணாமலை டிவிட்டரில் தெரிவித்த முக்கிய பதிவு :- நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை இன்று சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர்களுடன் வரவேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
பெருமதிப்பிற்குரிய திரு அமித்ஷா அவர்களின் கருத்துக்களால் ஈர்ப்படைய பாஜகவின் தொண்டர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS