அனைத்து சமூகமும் கொண்டாடும் திருச்சி திரு. AR. பாட்ஷா பாஜக துணைத்தலைவர்

திருச்சியில் அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாஜக துணைத்தலைவர் திரு AR பாட்ஷா.

தமிழ்நாடு வணிகர்களின் கூட்டமைப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் திருமிகு.கோவிந்தராஜு அவர்களை சந்தித்து... பாஜக மாநில சிறுபான்மையினர் அணி சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்... திரு. AR BASHA மாநிலத் துணைத் தலைவர். அடுத்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் சங்கம் நிறுவனர் மற்றும் தலைவர் அன்பு அண்ணன் ஹரிஹரன் பிள்ளை அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். திரு.AR BASHA
அடுத்து முக்குலத்தோர் சங்கம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் அண்ணன் y.வெங்கடேச தேவர் அவர்களை சந்தித்து தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார் திரு. AR BASHA
அடுத்து மன்னார்குடி ஜீயர் சுவாமிகளை திருச்சி ஸ்ரீரங்கத்தில் சந்தித்து பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மற்றும் அவரிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார் திரு.
AR BASHA அடுத்து மண்ணை தெலுங்கு செட்டியார் சங்க மாநில தலைவர் அண்ணன் திருமிகு. தமிழ்ச்செல்வன் செட்டியார் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.திரு.
AR BASHA பாஜக மாநில துணைத்தலைவர் சிறுபான்மையினர் அடுத்து தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் மாநிலத் தலைவர் அன்பு அண்ணன் திருமிகு.பி எஸ் ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். திரு. AR BASHA மாநிலத் துணைத் தலைவர் சிறுபான்மையினர் அணி அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS