அண்ணாமலை மீடியா சந்திப்பு முடிந்த அரைமணி நேரத்தில் 5 பேர் மீது உ.பா வழக்கு பாய்ந்தது! நாராயணன் திருப்பதி எழுப்பிய கேள்விள் இதோ :-
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பையடுத்தே 5 பேர் மீது உ.பா வழக்கு பதிந்துள்ளதாக காவல் துறை அறிவித்தது. மேலும் 48 மணி நேரமாக சிலிண்டர் வெடித்து விபத்து என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது கூட்டு சதி என்று கூறி, இரு பிரிவினருக்கிடையே பிளவை ஏற்படுத்த முனைந்தற்காக அச்சட்டத்தின் கீழும், உ.பா சட்டத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment