இந்திய அரசியலிலேயே திமுக என்ற கட்சி ஏன் ஒரு மோசமான தீய சக்தி என்பதை முடிந்த அளவு மக்கள் அனைவருக்கும் புரியும் விதமாக ஆதாரத்துடன் கூடிய காணொளிப் பதிவினை நாளை வெளியிடுகிறேன். மக்கள் மாணவர்கள் நான் கூறும் காரணங்களை இரண்டு நாட்கள் எடுத்து பொறுமையாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டுக் குழந்தைகள் எதிர்காலம் சார்ந்தது.
நீங்கள் தலைமுறையாக திமுக கட்சிக்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் மாறவேண்டிய நேரம் இது.
எனது youtube channelல் நாளை வெளியிடப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இதனைச் சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு உண்மையாக சமூகத்திற்கு நீங்கள் செய்யும் மிக முக்கியமான உதவியாக இருக்கும். அடுத்த 15 நாட்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு கூட இதைச் செய்யலாம். நாட்டிற்காக ஒரு 10 நாள் கொடுத்தால் ஒரு மிக நல்ல மாற்றத்தை நம்மால் தொடங்கி வைக்க முடியும் - அது திமுக என்ற கொள்ளை கூட்டம் அரசியலில் வீழ்த்தப்படுவதில் தான் ஆரம்பம் ஆகும்.
-மாரிதாஸ்

தோழா வெளியிடுங்கள் மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியாளர்களை மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுப்போம்,நல்லவர்கள் வல்லவர்களாக மாறிட வேண்டும்.மாற்றிட வேண்டும்
ReplyDeleteநன்றி
ReplyDeleteWe appreciate
ReplyDeleteதி.மு.க.வை வேரோடும் மண்ணோடும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கு இதோடு முடிவுரை
ReplyDeleteஎழூதப்படவேண்டும்!
Waiting
ReplyDeleteWaiting
ReplyDeleteSuper waiting
ReplyDeleteSuper waiting
ReplyDeleteஅண்ணே பதிவிடுங்கற் உங்கள் எண்ணம் ஈடேர நான் உயிர் கொடுத்துகாப்பேன்
ReplyDeleteSuperb
ReplyDeleteEagerly waiting
ReplyDeleteவாழ்த்துக்கள் காத்திருக்கிறோம்...
ReplyDeleteI m waiting
ReplyDeleteI m waiting
ReplyDelete