சாதரணமாக
இந்த ஒரு பேட்ட படத்துக்கே எடுத்துகங்க எவ்வளவு சதிவேலைகள் நடந்திருக்கு....
இங்கே அஜித்தையோ விஜய்யோ அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆக்குவது இவர்கள் ஆசையும் நோக்கமும் இல்லை...
எல்லாமே ரஜினிக்கு உண்டான மிகப்பெரிய மாஸ் பிம்பத்தை உடைக்க இங்கே பல சதிவேலைகளை ஒட்டுமொத்த துறைகளில் இருப்பவர்களும் சேர்ந்து சதிவேலைகளை செய்துள்ளார்கள் வாங்க பாக்கலாம்...
பேட்ட படத்துக்கு மட்டும் உண்டான சதிவேலைகள்:-
1) சன் டிவி கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்தது
2) ஸ்டாலின் மகன் உதயநிதி இப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியது
3) இப்படத்தை வேண்டும் என்றே விஸ்வாசம் படத்துடன் ரிலீஸ் ஆக்கியது
4) இப்படத்துக்கு தேவையான விளம்பர புரமோஷன் வேலைகளை செய்யாமல் விட்டது
5) இப்படத்தை மீடியாக்களுக்கு விளம்பர படுத்த உரிமை கொடுக்காதது
6) இப்படத்தின் முதல் நாள் முதல் 7வது நாள் வரை வசூலை தெரிவிக்காமல் செய்தது
7) இப்படத்தின் தியேட்டர்களின் ஷோக்களின் எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்காதது
மேலும்
8) 8) கலாநிதி மாறனும் உதயநிதியும் சேர்ந்து விஸ்வாசம் பட குழுவினர்களை உசுப்பி விட்டு விஸ்வாசம் புரமோஷனை உண்மைக்கு புறம்பாக போடுங்கள் எங்கள் தலையீடு இருக்காது என சொன்னது..
9) திமுக தலைமையிடமிருந்து ரஜினிக்கு உண்டான மிகப்பெரிய மாஸ் பிம்பத்தை இந்த விஸ்வாசம் படத்தை வைத்து உடைக்க வேண்டும் ரஜினியை முந்தினார் வென்றார் அஜித் என்ற செய்திகள் தான் ஊடகங்களில் வரவேண்டும் என கலாநிதி மாறனுக்கும் மற்றும் விஸ்வாசம் பட குழுவினருக்கும் உத்தரவுகள் சென்றது
9) விஸ்வாசம் பட குழுவினர் ஊடகங்களுக்கும் பல லட்சத்தை மும் ஹேஸ் டேக்கர்களுக்கும் 20 ஆயிரம் பணத்தை வாரி இறைத்து விஸ்வாசம் படத்துக்கு போலியான வசூலை சொல்லி ரஜினியை முந்திய அஜித் என்றும் பேட்ட படத்தை விரட்டிய விஸ்வாசம் என்றும் விளம்படுத்தியது
10) திமுகவின் உத்திரவால் இருக்கும் வேசி ஊடகங்கள் எல்லாம் திமுகவின் மூத்திரத்தை குடிச்சுட்டு நல்லா ஊம்பிட்டு ஆன்மையற்று தர்மம் மீறிய நடுநிலை அற்ற சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழக்கிறார் ரஜினி. அஜித்திடம் வீழ்ந்தாரா ரஜினி என விவாதங்கள் நடத்தியது...
இவ்வளவு சதிவேலைகளை திமுக வின் உத்தரவின் பேரில் சன் டிவி கலாநிதி மாறனும் உதயநிதியும் மற்றும் விஸ்வாசம் பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சேர்ந்து செய்ததை அறிந்த ரஜினி...
உடனே கலாநிதி மாறனுக்கும் போன் செய்து இவ்வளவு நாள் ஆகியும் ஒரு முறை கூட நீங்கள் ஏன் எனது பேட்ட படத்தின் வசூலை சொல்லவில்லை என்ன அரசியல் நடக்குதா என்னையும் என் படத்தையும் வைத்து சரி பாக்கலாம் நீங்கள் என்ன வசூலையும் படத்தின் நிலவரத்தையும் சொல்வது இருக்கவே இருக்கிறார் என் நன்பர் ஒட்டுமொத்த திரையரங்குகளின் விநியோகஸ்தர் திருப்பூர் மணியன் நேர்மையானவர் எந்த பக்கமும் சாராதவர் அவர்களை வைத்து உண்மையான பட வசூலை சொல்ல நேரிடும் மேலும் இந்த அரசியல் கேவலமான கேலி கூத்தை மீடியாக்களை அழைத்து தெரிவிக்கவும் முடியும் என்ன மீடியாவை கூட்டட்டா திருப்பூர் மணியனை உண்மையான வசூலை சொல்ல சொல்லட்டா என்று கடிந்து கொண்டார் ரஜினி
இதை கேட்டு ஆடிப்போன கலாநிதி மாறன் சற்று பொருங்கள் சற்று நேரத்தில் பதில் சொல்கிறேன் கோபப் படவேண்டாம் என்று ரஜினியிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ரஜினி போனை துண்டித்து விட்டார்
பிறகு திருப்பூர் மணியனை தொடர்பு கொண்டு படத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை கேட்டார் அதற்கு திருப்பூர் மணியன் சொன்னது சார் நம்ம படம் தான் டாப்பு ரிக்கார்ட் பிரேக் 11நாளில் 100கோடிகளுக்கும் மேலே வசூலை வாரி குவித்து இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்திருக்கிறது என்றார் அதற்கு இதை இந்த படத்தின் உண்மையான வசூலை அப்படியே சன் டிவிக்கு
ஒரு மெசேஜ் மூலம் தகவலை அனுப்ப முடியுமா என்று கேட்டார் ரஜினி அதற்கு திருப்பூர் மணியன் சரி உண்மையான வசூலையே அனுப்பி விடுகிறேன் சார் என சொல்லி விட்டு இதை சன் டிவி கலாநிதி மாறன் உண்மையான வசூலை மெசேஜாக அனுப்பியது ஆடிப்போன கலாநிதி மாறன் உடனே திருப்பூர் மணியனுக்கு போன் செய்து என்ன சார் இது இப்படி செய்துவிட்டீகளே என கேட்க அதற்கு திருப்பூர் மணியன் இது ரஜினி சாருடைய ஆர்டர் அனுப்ப சொன்னார் அனுப்பிட்டேன் அவ்வளவு தான் சார் மத்தபடி இதில் தவறு ஏதும் இருப்பதாகத் எனக்கு தெரியவில்லை என்று திருப்பூர் மணியன் சொல்லி விட்டு போனை துண்டித்ததும் ஆடிப்போன கலாநிதி மாறன்
திமுக தலைமைக்கும் உதயநிதிக்கும் போனை போட்டு நாம செய்த விஷயம் கைமீறி பெரிய ஆபத்தா எனக்கும் என் கம்பெனிக்கும் சன் டிவிக்கும் வரும் என்று நினைக்கிறேன் ரஜினி சார் எல்லாம் அறிந்து கொண்டு உண்மை நிலையை ஊடகத்தை கூட்டி சொல்லவா என கேட்கிறார் ஆகவே இனி என்னால் உங்களின் பேச்சை கேட்கமுடியாது ரஜினி சாருக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கு இந்த மக்களிடத்தில் அதை நான் இனி பகைத்துக்கொள்ள முடியாது இதே வேறு யாராக இருந்திருந்தால் ரஜினி சாரை போல பக்குவமாக சொல்லியிருக்க மாட்டார்கள் நம்மை எல்லாரையும் தெருவுக்கு கொண்டுவந்து நாம செய்ததை மீடியாக்களிடம் போட்டு உடைத்திருப்பார்கள் ரஜினி சார் அதை செய்யல அவர் அப்படி செய்யவும் மாட்டார்
எனவே என்னை விட்டு விடுங்கள் இந்த சதி வேலைக்கு இனிமேலும் என்னால் ஒத்துழைக்க முடியாது நான் உடனே பேட்ட படத்தின் உண்மையான வசூலை உண்மையான வசூலை போடாவிட்டாலும் வழக்கம் போல சேல் டேக்ஸ் முறைப்படியாவது சற்று மறைத்து குறைத்தாவது உண்மையான வசூல் நிலவரத்தை இப்போதே வெளியிடப்போகிறேன் என்று திமுக தலைமைக்கு சொல்லி விட்டு தான்
பேட்ட படம் 11நாளில் 100கோடிகளை தாண்டிய முதல் தமிழ் படம் என்று பேட்ட என்று சன் டிவி ஊடகங்களுக்கு அதிரடியாக தெரிவித்தது...
இத்தனை நாட்களாக உண்மைக்கு புறம்பாக விஸ்வாசம் படத்தின் வசூலை சொல்லி வந்த படக்குழு இந்த அறிவிப்பை பார்த்து அதிர்ந்துபோய் பிறகு இதுவரை சிறுபிள்ளை தனமாக செய்து வந்த இந்த விஸ்வாசம் படக்குழுவினர் அதற்கு பதிலடியாக போலியாக விஸ்வாசம் 11நாளில் 125கோடி வசூல் என்று ஊடகங்களுக்கு சொல்லிவிட்டு இப்போது மாட்டிக்கொண்டது....
இதுவரை விஸ்வாசம் படக்குழுவினர் செய்து வந்த சதிவேலைகளும் தில்லுமுல்லுகளும் இந்த 125கோடி வசூல் என தெரிவித்ததன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆனது தானாக தன் முகத்தில் கரியை பூசிக்கொண்டது விஸ்வாசம் படக்குழுவினர்
இப்போது எல்லாமே மக்களுக்கு தெரிந்து விட்டது
***********************************************************************
இதுபோன்ற நம்ம தலைவரின் செய்திகளை
உடனுக்குடன் வீடியோ நியூஸ் பெற இணையவும்
உடனுக்குடன் வீடியோ நியூஸ் பெற இணையவும்
No comments:
Post a Comment