ரஜினிகாந்த்துக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது, சர்வே சொல்வது முற்றிலும் பொய், உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்

ரஜினிகாந்த்துக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது,  சர்வே சொல்வது முற்றிலும் பொய் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர் :

தாடிக்கு புகழ் பெற்ற காமெடி நடிகர் சமீபத்தில் நடந்த பேட்டியில் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் மற்றும் தலைவர் படங்களை முதல் நாள் பார்ப்பது எனது வழக்கம் என்று கூறியுள்ளார். அடுத்த ரஜினியின் அரசியலில் மக்கள் செல்வாக்கு உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சற்று புன்னகையுடன் ரஜினிக்கு தமிழ்நாட்டில் எந்த கிராமத்திற்கு சென்றாலும் சிவப்பு கம்பளம் நிச்சயம் உண்டு மற்றும் இங்கு உள்ளது போல தலைவர் ரஜினியின் பெயரை கெடுக்கும் இணையதள சில குரூப்களால் கிராமத்துகாரர்களின் மனதில் உள்ள ரஜினியை நீக்க முடியாது என்று சற்று ஆக்ரோஷமாக சொல்லி முடித்தார்.

  • அடுத்து ரஜினியின் அரசியல் வருகையை தடுக்க சில அரசியல் கட்சிகளின் கைகூலிகளாக செயல்படும் ஊடகங்கள் தலைவர் ரஜினி மீது பொய் தகவல்கள் பரப்புகின்றன. இதிலும் மீண்டு வந்தார் ரஜினி. ரஜினி அரசியல் வருகையை தடுக்க ஒரு மிகப்பெரிய சதி மற்றும் நெட்வொர்க்கே வேலை செய்கிறது. என்ன நடந்தாலும் தலைவர் ரஜினி முதல்வராக வருவதை யவராலும் தடுக்க முடியாது. இது இறைவன் எழுதி வைத்த தீர்ப்பு . மற்றும் சர்வே சொல்வது சர்வே எடுப்பது மக்கள் சர்வே சர்வே இது அனைத்துமே சில கட்சியினரை திருப்தி படுத்தவே தவிர மக்களின் கருத்து தேர்தல் வரும்போது தெரியும் என சற்று மீடியா மீது கோபத்துடன் பேட்டியை முடித்தார் அந்த காமெடி நடிகர்

1 comment:

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS