காவலர்களே நேற்று இரவு சுமார் 1. 30 மணிக்கு எனக்கு வந்த ஓர் அதிகாரபூர்வமான செய்தி உண்மையை நீங்களும் தெரிந்து கொள்வதற்காக பகிர்கிறேன்
ஒரு குறிப்பிட்ட செய்தி துறையில் சிலரை காசு கொடுத்து கையில் வைத்து கொண்டு ரஜினி படங்கள் தோல்வி வசூல் குறைவு தியேட்டரில் கூட்டமில்லை காத்தாடுது ரஜினி படத்தை விட விஜய் படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் மிகப்பெரிய வரவேற்பு ஓப்பனிங் என்று தொடர்ந்து செய்திகளை போட சொல்வது வேறு யாருமல்ல சாத்சாத் அணிலே தான்
அணிலும் அவன் அப்பனும் சீமான் மற்றும் பாரதிராஜா சத்யராஜ் ஆகியோருடன் சேர்ந்து இப்படி கள்ளத்தனமாக செய்திகளை பரப்ப சொல்லி வருவது நமது புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது அந்த செய்திதுறையில் வேலை செய்யும் எனது நண்பரால் செய்தி உண்மை என உறுதிபடுத்தப்பட்ட பின்பே உங்கள் முன்பு இதை பதிவிடுகிறேன்

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் யாராலும் மறுக்க முடியாத மெகா ஹிட் ப்ளாக்பஸ்டர் வசூல் படமான கபாலியை தோல்வி படம் எனவும்
வேலை நாளில் வந்தாலும் மற்ற ரஜினி படங்களை விட சிறிது தான் வசூல் குறைவே தவிர படம் எங்களுக்கு நல்ல லாபமே என தியேட்டர் ஓனர்களால் அறிவிக்கப்பட்ட காலாவை தோல்வி படம் எனவும் நஷ்டம் எனவும்
உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த உச்சமான தயாரிப்பு நிறுவனத்தாலேயே 1000 கோடிக்கும் மேல் வசூல் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
சுமார் 1500 வசூலை உலகளவில் தாண்டி மரண மாஸ் சாதனையையும் வரலாற்றிலேயே இந்தி தமிழ் தெலுங்கு மூன்றிலுமே தலா 200 கோடி என்ற வசூல் இலக்கை தொட்ட முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்து வரும் 2.0 படத்தை
வசூலில் பிசுபிசுத்து போன உண்மையான தோல்வி படமான சர்க்கார் வசூலை விட குறைவு எனவும் செய்திகளை போட்டு வருவதை பார்த்தாலே தெரியும்
சர்க்கார் படமோ மெர்சல் படமோ 8 வருடத்திற்கு முன்பு வந்த எந்திரன் சாதனையையே இன்னும் முறியடிக்க முடியவில்லை அதற்குள் 2.0 பட சாதனையை முறியடித்தது போல தொடர் பில்டப்புகள் கொடுக்கபடுகிறது
உண்மை நிலவரம் என்னவெனில் சர்க்காரின் வாழ்நாள் சாதனையை 2.0 மூன்றே நாளில் முறியடித்து விட்டது
இதன் நோக்கம் ரஜினியின் அரசியல் வருகையை தடுத்து அவரது புகழை கெடுத்து அவருக்கு முட்டுக்கட்டை போட சீமான் மற்றும் சுடலை வகையறாக்களோடு சேர்ந்து அணில் செய்யும் மாபெரும் சதித்திட்டம்
இதன் மூலம் அரசியலில் தங்களுக்கு கிடைக்கப்போகும் பதவியையும் ஆட்சியையும் தடுக்கும் மாபெரும் சக்தியான தங்களின் எதிரியான #ரஜினியை ஓரங்கட்ட வேண்டும் என்பது அரசியல்வாதிகளின் கணக்கு
சினிமாவில் இன்னமும் தான் கள்ளத்தனமாக எவ்வளவோ முயன்றும் அடைய முடியாமல் தவிக்கும் முதல் இடத்தை 68 வயது வரையில் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் இவரை இந்த வயதிலும் ஜெயிக்க முடியவில்லையே என்ற வெறியில் இதை செய்தாவது அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அணில் மற்றும் அவன் அப்பனின் கணக்கு
ஆக நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது என்று தெரிந்து விட்டதால் இந்த மாவீரனை கள்ளத்தனமாக களவாணித்தனம் செய்து ஜெயிக்க முயற்ச்சிக்கும் இந்த கேவல பிறவிகளை என்ன சொல்வது
குறிப்பு : ஒரு நடிகனாக இருந்த போது சினிமாவில் தாங்கள் அடைந்த பிரமாண்ட வெற்றிகளை அரசியலுக்குள் நுழைந்த உடன் அரசியல்வாதி நடிகனாக சினிமாவில் எந்த நடிகனும் எம் ஜி ஆர் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட எவனும் பெற்றதில்லை தோல்வியை தான் தழுவியுள்ளனர்
ஆனால் அரசியலுக்கு வந்த பிறகும் அவரை ஆதரித்த பல கட்சிகளும் அவருக்கு எதிரியாகி அவரை தோல்வியடைய செய்ய சதி செய்தும் பல தடைகளை தாண்டி சினிமாவில் மகத்தான சாதனை படைத்த ஒரே தலைவன்டா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்
தமிழின் அடையாளம் தமிழர்களின் ஆதாரம் மாண்புமிகு #ரஜினிகாந்த் அவர்கள் ஓர் ஆச்சர்ய குறி.